Shuru
Apke Nagar Ki App…
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை ஒட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Arukani Members South
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை ஒட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
More news from Tamil Nadu and nearby areas
- உலகின் பனியன் தலைநகரம் திருப்பூர்.1
- மதிய வணக்கம்1
- ஊத்தங்கரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள் அனுசரிப்பு. திமுக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகரப் பொருளாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான ஜெய்பீம் சிவா, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌவுன அஞ்சலி செலுத்தினர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நல்ல தகவல் நாமும் கேட்ப்போம..1
- நெஞ்சுவலிய நிமிடத்தில் குறைக்க பயிற்சி!!!1
- திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து பொதுமக்களை புறக்கணிக்கும் அரசு நிர்வாகம் ,அரசு அதிகாரிகள் .1
- ஒரு பாடல் அழகான பாடல்.1
- அழகான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.1