logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

this man is missing date 5 December 2025 state Jharkhand City jamtada house address ratnudi karmata name Sohel Akhtar contact number 8807067305. 8789703099. 74840852358. address Palam kotai bus stand

18 hrs ago
MS
Md saklen ansari
Palayamkottai, Tirunelveli•
18 hrs ago
13f2cf4b-03a9-4478-939d-3df68ce1ef64
a5dea830-b2e5-4dfc-8d80-8dd51eff0ded

this man is missing date 5 December 2025 state Jharkhand City jamtada house address ratnudi karmata name Sohel Akhtar contact number 8807067305. 8789703099. 74840852358. address Palam kotai bus stand

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதிய விபத்தில் 4 பள்ளி குழந்தைகள் காயம். விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகி பரபரப்பு.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதிய விபத்தில் 4 பள்ளி குழந்தைகள் காயம். விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகி பரபரப்பு.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
  • இனிய மதிய வணக்கங்கள் நண்பர்களே
    1
    இனிய மதிய வணக்கங்கள் நண்பர்களே
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    3 hrs ago
  • valhavalmudan
    4
    valhavalmudan
    user_M.Rathinaraj
    M.Rathinaraj
    Coimbatore North, Tamil Nadu•
    4 hrs ago
  • தெரிந்து கொள்வோம்.
    1
    தெரிந்து கொள்வோம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.
    1
    நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம்
நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம்.
அலை வந்தாலும் அசையாமல்
அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
  • https://youtube.com/@muthucreatorcom
    1
    https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Local News Reporter Manachanallur, Tiruchirappalli•
    21 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக  மாறி உள்ளது இதனால் இங்கு கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள்  சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை   பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார்
200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக  மாறி உள்ளது இதனால் இங்கு
கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள்  சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக
அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை   பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    21 hrs ago
  • பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மருத்துவர் ஆலோசனை எவ்வளவு முக்கியம் இதற்கான மருத்துவ காரணங்கள் என்ன. பிரசவ நேரங்களில் உருவாகும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றிய காணொலி.
    1
    பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மருத்துவர் ஆலோசனை எவ்வளவு முக்கியம் இதற்கான மருத்துவ காரணங்கள் என்ன. பிரசவ நேரங்களில் உருவாகும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றிய காணொலி.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.