Shuru
Apke Nagar Ki App…
மத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுற்றுச்சூழல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
SU
செல்வம்
மத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுற்றுச்சூழல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
More news from Tamil Nadu and nearby areas
- Post by அயோத்திராமன் அயோத்திராமன்2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Rajasekaran G Rajasekaran G1
- Post by Dinak dina1
- காலை வணக்கம்1
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- ஸ்காட்லாந்தில் 1970 ல் கட்டபட்ட இந்த கட்டிடங்கள் மறு சீர்அமைப்புக்காக வெடி வைத்து தகர்க்க பட்டது. இதில் குடி இருந்தவர்கள் கட்டிடம் தகர்க்க படுவதை சோகமாக பதிவு செய்து உள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1