Shuru
Apke Nagar Ki App…
அன்பே சிவம் ஸ்ரீ வை வட்டார பயணிகள் நலச்சங்கம் சார்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் ஆய்வாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்கிறோம் சங்கரலிங்கம் வழக்கறிஞர் AMMK மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவராமலிங்கம் AMMK நகரச் செயலாளர் சுப்ரமணியன் பாமக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் BJP ஒன்றிய பொதுச் செயலாளர் ஸ்ரீரெங்கன் நேதாஜி இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கம் அரசன் மு துரை சாமி தலைவர் பயணிகள் ஸ்ரீவை வட்டார பயணிகள் நல சங்கம்
மா.சுடலைமணி

More news from Tuticorin and nearby areas
- Life is so simple *but only* when you understand 🤣🤣1
- AI காதலி மோகத்தில் இளைஞர்கள் மிகவும் ஆபத்து. என்ன என்று பார்ப்போம்.1
- இனிய மதிய வணக்கங்கள் நண்பர்களே1
- நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.1
- valhavalmudan4
- ஊத்தங்கரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள் அனுசரிப்பு. திமுக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகரப் பொருளாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான ஜெய்பீம் சிவா, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌவுன அஞ்சலி செலுத்தினர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதிய விபத்தில் 4 பள்ளி குழந்தைகள் காயம். விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகி பரபரப்பு.1