Shuru
Apke Nagar Ki App…
உலகின் பனியன் தலைநகரம் திருப்பூர்.
Senthilkumarankumaran
உலகின் பனியன் தலைநகரம் திருப்பூர்.
- SSweethaTiruchendur, Tuticorin🤝5 min ago
- AAnbuKumarapalayam, Namakkal🤝22 min ago
- SSamyMelur, Madurai👏4 hrs ago
- YYasminTambaram, Chengalpattu👌6 hrs ago
- AAmeerNilakkottai, Dindigul🤝6 hrs ago
- NNoorGobichettipalayam, Erode👏6 hrs ago
- JJayaraniTiruppurnorth, Tamil Nadu👌6 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
- valhavalmudan4
- தெரிந்து கொள்வோம்.1
- நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.1
- இனிய மதிய வணக்கங்கள் நண்பர்களே1
- https://youtube.com/@muthucreatorcom1
- ஊத்தங்கரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள் அனுசரிப்பு. திமுக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகரப் பொருளாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான ஜெய்பீம் சிவா, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌவுன அஞ்சலி செலுத்தினர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக மாறி உள்ளது இதனால் இங்கு கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள் சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..1
- உலகின் பனியன் தலைநகரம் திருப்பூர்.1