logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பி எஸ் என் எ பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2025 கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் செல் மற்றும் தொழிற்கல்வி கவுன்சில் இணைந்து நடத்தும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2025 மென்பொருள் பிரிவுக்கு ஒருங்கிணைப்பு மையமாக திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்வின் பிரம்மாண்ட இறுதிச்சுற்றின் மைய விழா 08.12.2025 திங்கள்கிழமை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.பஞ்சநாதம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டார். இந் நிகழ்வின் தேசிய அளவிலான தொடக்க விழா நேரலையில் நடைபெற்றது.

1 day ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter Dindiguleast, Tamil Nadu•
1 day ago

பி எஸ் என் எ பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2025 கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் செல் மற்றும் தொழிற்கல்வி கவுன்சில் இணைந்து நடத்தும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2025 மென்பொருள் பிரிவுக்கு ஒருங்கிணைப்பு மையமாக திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்வின் பிரம்மாண்ட இறுதிச்சுற்றின் மைய விழா 08.12.2025 திங்கள்கிழமை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.பஞ்சநாதம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டார். இந் நிகழ்வின் தேசிய அளவிலான தொடக்க விழா நேரலையில் நடைபெற்றது.

More news from Tamil Nadu and nearby areas
  • Post by Dinak dina
    1
    Post by Dinak dina
    user_Dinak dina
    Dinak dina
    Tiruchirappalli East, Tamil Nadu•
    6 hrs ago
  • ஜெயிலர் 2டிரெய்லர் ரஜினி, மோகன்லால் மற்றும் பலர்..🎥🌷
    1
    ஜெயிலர் 2டிரெய்லர் ரஜினி, மோகன்லால் மற்றும் பலர்..🎥🌷
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    7 hrs ago
  • காலை வணக்கம்
    1
    காலை வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    18 hrs ago
  • ஸ்காட்லாந்தில் 1970 ல் கட்டபட்ட இந்த கட்டிடங்கள் மறு சீர்அமைப்புக்காக வெடி வைத்து தகர்க்க பட்டது. இதில் குடி இருந்தவர்கள் கட்டிடம் தகர்க்க படுவதை சோகமாக பதிவு செய்து உள்ளனர்.
    1
    ஸ்காட்லாந்தில் 1970 ல் கட்டபட்ட இந்த கட்டிடங்கள் மறு சீர்அமைப்புக்காக வெடி வைத்து தகர்க்க பட்டது.
இதில் குடி இருந்தவர்கள் கட்டிடம் தகர்க்க படுவதை சோகமாக பதிவு செய்து உள்ளனர்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by Rajasekaran G Rajasekaran G
    1
    Post by Rajasekaran G Rajasekaran G
    RG
    Rajasekaran G Rajasekaran G
    Ariyalur, Tamil Nadu•
    4 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்  இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 
இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது .
இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    12 hrs ago
  • டிசம்பர் 9 தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரு பக்கங்களும் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் போக்குவரத்து கோரம்பள்ளத்தில் மிகவும் பாதிக்கப்படுகிறது இதற்கு காலையும் மாலையும் போக்குவரத்து காவலர்கள் இந்த போக்குவரத்தை சரி செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்
    1
    டிசம்பர் 9 
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரு பக்கங்களும் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் போக்குவரத்து கோரம்பள்ளத்தில் மிகவும் பாதிக்கப்படுகிறது இதற்கு காலையும் மாலையும் போக்குவரத்து காவலர்கள் இந்த போக்குவரத்தை சரி செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
  • சந்தானம் காமெடி 😉
    1
    சந்தானம் காமெடி 😉
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.