ஊத்தங்கரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள் அனுசரிப்பு. திமுக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகரப் பொருளாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான ஜெய்பீம் சிவா, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌவுன அஞ்சலி செலுத்தினர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- மதிய வணக்கம்1
- AI காதலி மோகத்தில் இளைஞர்கள் மிகவும் ஆபத்து. என்ன என்று பார்ப்போம்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதிய விபத்தில் 4 பள்ளி குழந்தைகள் காயம். விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகி பரபரப்பு.1
- இஸ்லாமிய நல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்புரை ஆற்றிய அறக்கட்டளை செயலாளர் பாபு அப்துல் சையத்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஒக்கேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு. வெறுச்சோடி காணப்பட்டது.1
- இன்று கொடி நாள். முப்படைகளுக்கும் வீரவணக்கம்.1
- சூடான் ராணுவத்திற்க்கும் ஆயுத குழுவிற்க்கும் ஏற்பட்ட உள்நாட்டு போரில் 46 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவம்.1