வந்தவாசி அருகே "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- சேத்பட் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நேற்று நடைப்பெற்றது. செய்யாறு சுகாதார மாவட்டம், வந்தவாசி வட்டார மருத்துவம் இணைந்து நடத்திய இம் மருத்துவ முகாமிற்கு செய்யாறு மாவட்ட மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன்,சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகம்,மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ஆரணி எம்பி தரணிவேந்தன் பேசுகையில்: "கடந்த நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் பயன்பெற்றவர்களில் மூன்று மாணவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை வெகு சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது மாணவர்களின் பெற்றோர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்கள் அது மறக்க முடியாத நிகழ்வு" என குறிப்பிட்டார். உடன் நகரமன்றத் தலைவர் எச்.ஜலால்,துணைத் தலைவர் அன்னை க.சீனு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன்,பிரபாகரன் மற்றும் நகர கழக செயலாளர் தயாளன், முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி ஒன்றிய கழக செயலாளர்கள் சி.ஆர் பெருமாள், தெள்ளார் டி.டி ராதா உள்ளிட்டோர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் தமீம்கான் செய்திருந்தார்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊத்தங்கரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாள் அனுசரிப்பு. திமுக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகரப் பொருளாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான ஜெய்பீம் சிவா, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌவுன அஞ்சலி செலுத்தினர்.1
- இனிய மதிய வணக்கங்கள் நண்பர்களே1
- valhavalmudan4
- இலங்கை புயல் பாதிப்பால் 618 பேர் உயிர் இழப்பு.1
- நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.1
- Life is so simple *but only* when you understand 🤣🤣1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1