குளித்தலை அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டிடப் பணி கிடப்பில் போட்டதை கண்டித்து குளித்தலை தாலுக்கா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பாத்தூர் பஞ்சாயத்து வேங்காம்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் பல ஆண்டுகளாக கட்டுமான பணி முடியாமல் கிடப்பில் உள்ளதாக கட்டுமான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தேசிய முற்போக்கு கழகம் தாளியாம்பட்டி வேங்காம்பட்டி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சார் ஆட்சியர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர். அப்போது போராட்டக் குழுவினர் உடனடியாக எங்களுக்கு சமுதாயக்கூட கட்டிட பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மென்று கோரிக்கை விடுத்தனர் அப்போது சார் ஆட்சியர் அவர்கள் ஒரு வார காலங்களில் உங்களுக்கு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி பணியை துவங்க பாடும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் போராட்டத்துக்கு வந்தவர்களிடம் ஒரு வார காலங்களில் பணியை முடித்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் ஒரு வார காலங்களில் பணியை துவங்கவில்லை என்றால் மறுபடியும் மாபெரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறியதன் பெயரில் போராட்டக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்

- குளித்தலை கடம்பர்கோவில் மனோ பிரதர்ஸ் இல்ல திருமண விழா.1
- சிவ முருகன் நாட்டுப்புற தப்பாட்ட கலை குழு குளித்தலை கோட்டை மேடு செல் 96886960651
- பள்ளிக் கல்வித்துறைசார் ஆய்வின் சில கனிவான தருணங்கள். இடம்: கிருஷ்ணராயபுரம் Union School1
- துறையூர் வாழும் துறவியே | ஓங்காரக்குடில் துறையூர்,திருச்சிமாவட்டம் | ஜே எஸ் தமிழ் டிவி | JS Tamil TV1
- முருகனை பூஜித்த அருள் பிரசாதம் தினமும் துறையூர் சித்தர் வழங்குகிறார்1
- துறையூர் சித்தர் தர்மசாலை முருகப்பெருமானின் அடியார்1
- அஜித் டிரான்ஸ்போர்ட் நெல்லைச் சீமை கங்கைகொண்டான் துறையூர்1
- வேலுண்டு வினையில்லை முருகா! துறையூர் சித்தர் தர்மசாலை1