தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கல்யாணி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ரதி ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினார். விவேகானந்தா சமூக கல்வி சங்க தலைவர் தேவராஜன்,செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 10, மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு 7ஆயிரத்து ஐநூறும், மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு 5ஆயிரம் என ரொக்கப்பரிசுகள் பாபநாசம் விவேகானந்தா சமூககல்விசங்க செயலாளர் தங்க.கண்ணதாசன் வழங்கி மாணவிகளை பாராட்டிபேசினார். விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவாஜி, மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொணடனர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சந்தானம் காமெடி 😉1
- ஸ்காட்லாந்தில் 1970 ல் கட்டபட்ட இந்த கட்டிடங்கள் மறு சீர்அமைப்புக்காக வெடி வைத்து தகர்க்க பட்டது. இதில் குடி இருந்தவர்கள் கட்டிடம் தகர்க்க படுவதை சோகமாக பதிவு செய்து உள்ளனர்.1
- டிசம்பர் 9 தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரு பக்கங்களும் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் போக்குவரத்து கோரம்பள்ளத்தில் மிகவும் பாதிக்கப்படுகிறது இதற்கு காலையும் மாலையும் போக்குவரத்து காவலர்கள் இந்த போக்குவரத்தை சரி செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்1
- Post by டேவிட் அந்தோனி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1