Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tamil Nadu and nearby areas
- ஊத்தங்கரையில் த.மு.மு.க, சார்பில் மாபெரும் போராட்டம். ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாபர் மஜீத் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கருப்பு துண்டு அணிந்து, கையில் கருப்பு கொடி ஏந்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சல்மான், ஏஜாஸ்கான், மாவட்ட பொருளாளர் தாஜூதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது ரஃபி ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் அல்தாப் அஹமது, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சனாவுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் சேகர், தி.கா பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு, த.மு.மு.க மேற்கு மாவட்ட தலைவர் ஜாகிர்ஆலம், மக்கள் அதிகாரம் கழகம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் ஒன்றிய கழக நிர்வாகிகள் ரசூல் பாஷா, நாசர், ஷான்பாஷா, கலீல் பாஷா, மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு துணை செயலாளர் மருத்துவர் மாலதி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், பேரூர் நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், பேரூர் கழக அவை தலைவர் தணிகை குமரன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ஜாவித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர்கள் ஜெயலட்சுமி, அசோகன், திமுக நிர்வாகிகள் ஜெயச்சந்திர பாண்டியன், அசோக் மற்றும் அலினா சில்க்ஸ் உரிமையாளர் பாபு அப்துல் சையத், நகர மருத்துவ செயலாளர் மரு.இலியாஸ் உள்ளிட்ட ஏராளமான த.மு.மு.க நகர நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முன்னதாக மாவட்ட செயலாளர் வாஜித் பாஷா வரவேற்புரை ஆற்றினார்.1
- மதிய வணக்கம்1
- உலகின் பனியன் தலைநகரம் திருப்பூர்.1
- நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.1
- Life is so simple *but only* when you understand 🤣🤣1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இஸ்லாமிய நல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்புரை ஆற்றிய அறக்கட்டளை செயலாளர் பாபு அப்துல் சையத்.1