Shuru
Apke Nagar Ki App…
திட்டமிட்டு கூட்டத்தை ஒரே இடத்தில் பல மணி நேரம் காக்க வைத்து 40 பேருக்கும் மேலாக கரூரில் பலியானதற்கு காரணமாய் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்ய வேண்டுமென தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்.ஜி.ஜி.சிவா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eagan
திட்டமிட்டு கூட்டத்தை ஒரே இடத்தில் பல மணி நேரம் காக்க வைத்து 40 பேருக்கும் மேலாக கரூரில் பலியானதற்கு காரணமாய் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்ய வேண்டுமென தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்.ஜி.ஜி.சிவா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- AppleEgmore, Chennai*விஜயை கைது செய்க? ஜி ஜி சிவா கோரிக்கை* *தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்* *27 09 2025 நேற்று கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பரப்புரையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என உயிர் பலியாகி இருக்கிறார்கள் இந்த மரணத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களும் இந்நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்த கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில முன்னணி நிர்வாகிகள் மட்டுமே காரணம் ஏனென்றால் இவர்கள் ஏற்கனவே நடந்த திருச்சி மதுரை நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் காலையில் ஒரு நேரத்தைச் சொல்லிவிட்டு சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்பு தான் விஜய் அவர்கள் அந்த இடத்திற்கு வருகிறார் விஜய் பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தோடு காலையிலேயே குவியும் தொண்டர்கள் பார்க்க வரும் ஒரு சில பொதுமக்கள் ஏழு மணி நேரம் 8 மணி நேரம் அதே இடத்தில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதனை நாம் அனைவரும் அறிவோம் அதை விஜய் மற்றும் அவருடைய கட்சிக்காரர்களும் அறிவார்கள் ஏன் தொடர்ந்து திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற விஜய் மற்றும் ஆதரவாளர்கள் அவர்கள் செய்கிறார்கள் என்றால் ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு இந்த கூட்டத்தை காட்டினால் தமக்கு மவுசு கூடும் என்று குறைவான கூட்டத்தை சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் குழுமச் செய்து போலியான பிம்பத்தை மக்கள் மத்தியில் தனக்கு பெரும் கூட்டம் இருப்பதாக காத்த நினைத்த கீழ் தரமான அரசியலே கரூரில் நடந்த மரணங்களுக்கு நிஜக் காரணம் ஆகவே சாதாரண கூட்டத்தை ஒரு இடத்தில் பல மணி நேரம் காக்க வைத்து விஜய் வந்தால் பெரும் கூட்டம் அலைமோதுகிறது என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைவதற்கு விஜய் அவர்களும் தவெக முன்னணி பொறுப்பாளர்களுமே காரணம் என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன் மேலும் அவர்களுக்கு உணவு முன்கூட்டியே பொடி தண்ணீரும் கூட வழங்காமல் அவர்களை பல மணி நேரம் நிற்க வைத்தது மரணங்கள் கூடுதலாக நிகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம் எப்படி புஷ்பா இரண்டாம் பாகம் ஆந்திராவில் திரையிடும்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் திரையரங்கத்திற்கு முதல் காட்சி பார்ப்பதற்கு வரும்போது இரண்டு நபர்கள் மரணம் அடைந்தார்கள் உடனே அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள் ஆனால் இங்கே திட்டமிட்டு அரசியல் ஆதாயத்திற்காகவே கூட்டத்தை காட்டி எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் அவர்கள் மரணம் அடைவதற்கு காரணமாய் இருந்த தவெக தலைவர் விஜய் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களை தமிழ்நாடு காவல்துறையும் தமிழ்நாடு அரசும் விஜய் மீது வழக்கு பதிவு செய்து உடனுக்குடன் சிறையில் அடைத்து இனிவரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதம் நடக்காத வண்ணமும் கீழ்த்தரமான அரசியல் சிந்தனையும் ஏற்படாத வண்ணம் நீதியை நிலைநாட்டிட தேசிய முன்னேற்றக் கழகம் தலைமையின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்*on 28 September
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இரவின் மடியில்.1
- Romance ❤️🫶1
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1