*தூத்துக்குடி மாவட்டம் : 07.08.2025* *தூத்துக்குடி மாவட்டத்திற்குள் சிறப்பாக பணியாற்றி வரும் 8 காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டு.* *தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், எட்டையபுரம் ஆகிய 3 காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.* *அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், கோவில்பட்டி மேற்கு ஆகிய காவல் நிலையங்களும்,* *அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சிப்காட், புதுக்கோட்டை, கோவில்பட்டி கிழக்கு மற்றும் புதியம்புத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு மேற்படி மொத்தம் 8 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (07.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.*

- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1