கவின் குமாருக்கு எதிரான ஆணவ படுகொலையை சட்ட உரிமைகள் கழகம் கடுமையாக கண்டிக்கிறது துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் மரணம் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது காவல்துறை பெற்றோர்களுக்கு மகனாக பிறந்திருந்தாலும் சுர்ஜித் என்ற இளைஞன் ஜாதி வெறியால் தனது வாழ்க்கையை இழந்துள்ளார் காவல்துறை பெற்றோர்களின் மகனாக இருந்தாலும் பட்டாக்கத்திரியுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு இருக்கிறான் அவருக்கு இந்த தைரியம் எப்படி வந்தது அனுமதித்து யார் எனது மகனை கொலை செய்தது போல் உனது மகளையும் கொலை செய்திருக்கலாமே நான் ஒரு சொட்டு கண்ணீர் வடித்து இருக்க மாட்டேன் என்று கவின்குமாரின் தந்தை கேட்ட கேள்விகள் சிந்திக்க வேண்டிய கேள்விகள் நான் கீழ் ஜாதி என்று தானே கருதுகிறாய்? நான் மாற்றுஜாதி என்று தெரிந்திருந்தும் எனது மகனை காதலித்த உனது மகளுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாய் என்பது அவரது கேள்வி ஆணவக் கொலை என்பது மாற்று சமுதாயத்தில் மட்டுமல்ல ஒரே சமுதாயத்திற்குள்ளும் நடந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை மாற்று சமுதாயத்தில் காதலிக்கக் கூடாது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் காதலிக்கக் கூடாது காதலித்தால் கவுரவம் பாதிக்கப்படும் என்று எண்ணும் மனித மிருகங்களால் உரிமைகள் பறிக்கப்படுகின்றன இந்த மனித மிருகங்களிடமிருந்து மனிதநேயத்தை காத்திட ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் சட்ட உரிமைகள் கழகம்