Shuru
Apke Nagar Ki App…
ஆம்பூர்,டிச.25- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் இன்று காலை புதிய ஏசி பார் மற்றும் கிளப். திறப்பு எதிராக. அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகில் அரசு மதுபான ஏசி பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் நகராட்சி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Yuvaraj Tirupattur Dist News Reporter

More news from Ambur and nearby areas
- இன்றைய பலன்கள் 14.03.2025 | செல்வம் சேரப்போகும் ராசி | விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்1
- The Ambur Canteen: T Nagar1
- ஆம்பூர் செல்வராஜ் வில்லிசை/Ambur Selvaraj Villisai1
- MASJID-E-HUZAIFA AMBUR1
- ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியைவழிபறிசெய்த மர்மநபர்கள்1
- Ambur csc computer Education..SAT-Exam on march-271
- Branded Leather chappal wholesale market in tamilnadu Ambur1
- Ambur karumariamman Temple1