Shuru
Apke Nagar Ki App…
#திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கடம்பூர் பகுதியில் (இன்று ஆகஸ்ட் 5 பாலை) இரண்டு இளைஞர்கள் பாம்பை பிடித்து பைக் மூலம் சவகாசம் செய்து ரோட்டில் ஊர்வலமாக வாழ்ந்ததால் மக்கள் அச்சத்தில் இது போன்ற அபாயகரமான பாம்புடன் பைக்கில் பயணம் செய்வது ஆபத்தான பயணம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அந்த பாம்பை வனப்பகுதியில் விட வேண்டுமென கோரிக்கை
Yuvaraj Yuvaraj