ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பஜார் வழியாக சீவலப்பேரி ஆற்று கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் பகுதியில் இன்று உடைப்பு ஏற்பட்டு புதியம்புத்தூர் பூங்கா பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னதாக புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு நேற்று சரி செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பூங்கா பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் பழுது ஏற்பட்டு சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே புதியம்புத்தூர் பஜார் பகுதியில் ரோடு படுமோசமாக போக்குவரத்துக்கு லாய்கற்றதாக உள்ள நிலையில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- Post by Mr Mr. Gandhi1
- கருத்து உள்ள கவிதை. கேட்டதில் பிடித்தது.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- A1