Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் திரு ரத்தினவேல் பாண்டியன் மற்றும் காவலர்கள் திருமதி முத்துமாரி முத்துராஜ் மாரியப்பன் இவர்கள் முழு ஒத்துழைப்போடு கோரம்பள்ளம் வேல் முருகன் பங்களிப்போடு இன்று காலை 19.8.25 தூத்துக்குடி சகி ஒருங்கிணைந்த சேவை மையம் ஹெல்ப்லைன் 181 மூலம் திருமதி அங்காள பரமேஸ்வரி புதுக்கோட்டை வரம் அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி to மதுரை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் திரிந்த பார்வதி அம்மாள் 45 சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்த பெண்மணியை காப்பகத்தில் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சியையும் விரைந்து எடுத்து உள்ளோம் சேர்மாதேவி அம்பாசமுத்திரம் பகுதியை சார்ந்த நபர் என்ற தகவல் இவரைப் பற்றி விபரங்கள் தெரிந்தால் தொடர்புக்கு திருச்செந்தூர் அரசு மனநல அவசர சிகிச்சை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
SS
Subbu Subbu

More news from Tuticorin and nearby areas
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1