திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் (scooty) வைத்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது!! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா(41) என்பவர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது இருசக்கர வாகனத்தை(Scooty) அருகே நிறுத்தி இருந்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் இருக்கையை உடைத்து 1 பவுன் தங்கச் சங்கிலியை திருடி சென்றார். இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பாறைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த தண்டபாணி(31) என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

- Post by Vijay Kumar1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- Post by டேவிட் அந்தோனி1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- Post by Vijay Kumar1