logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாநில தலைவர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் மற்றும் செயலாளர் திரு ராஜா அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வயலூர் பாரதிநகரை சார்ந்த செந்தில்குமார்- சர்மிளா அவர்களின் மகள் கனிஷ்கா அவர்களுக்கு ரூபாய் 25,000/ க்கான கல்வி உதவி தொகையை மாவட்ட தலைவர் செந்தில்குமார் அவர்கள், மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்கள், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிரசாத் ஆகியோர் இணைந்து வழங்கினர். திருச்சியில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாநில தலைவர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் மற்றும் செயலாளர் திரு ராஜா அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வயலூர் பாரதிநகரை சார்ந்த செந்தில்குமார்- சர்மிளா அவர்களின் மகள் கனிஷ்கா அவர்களுக்கு ரூபாய் 25,000/ க்கான கல்வி உதவி தொகையை மாவட்ட தலைவர் செந்தில்குமார் அவர்கள், மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்கள், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிரசாத் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

1 hr ago
user_Kumar kumar
Kumar kumar
Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
1 hr ago
c6ea8e83-691e-4f22-9059-2bcd26a70b66

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாநில தலைவர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் மற்றும் செயலாளர் திரு ராஜா அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வயலூர் பாரதிநகரை சார்ந்த செந்தில்குமார்- சர்மிளா அவர்களின் மகள் கனிஷ்கா அவர்களுக்கு ரூபாய் 25,000/ க்கான கல்வி உதவி தொகையை மாவட்ட தலைவர் செந்தில்குமார் அவர்கள், மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்கள், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிரசாத் ஆகியோர் இணைந்து வழங்கினர். திருச்சியில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாநில தலைவர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் மற்றும் செயலாளர் திரு ராஜா அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வயலூர் பாரதிநகரை சார்ந்த செந்தில்குமார்- சர்மிளா அவர்களின் மகள் கனிஷ்கா அவர்களுக்கு ரூபாய் 25,000/ க்கான கல்வி உதவி தொகையை மாவட்ட தலைவர் செந்தில்குமார் அவர்கள், மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்கள், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிரசாத் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

  • user_பிரசாத்
    பிரசாத்
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
    super
    1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    1
    அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு 
அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    user_Mohanraj
    Mohanraj
    Home help முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மீனவர் பிரச்சனை குறித்து தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார். *தமிழக மீனவர்களை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    1
    மீனவர் பிரச்சனை குறித்து
தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:--
வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார்.
*தமிழக மீனவர்களை கண்டித்து,
யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* 
இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை 
தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். 
இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    1
    பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மருங்காபுரி அருகே மின் உபகரணங்களை திருட முயன்ற ஒருவர் கைது : மற்றொருவர் தப்பி ஓட்டம் போலிஸ் வலைவீச்சு திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான சப் கான்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவர் கடந்த 03 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வருகிறார். அதற்கான மின் உபகரணங்களை ராஜா பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்களை நேற்று அதிகாலை 03:30 மணியளவில் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வமணி ஆகியோர் மின் உபகரணங்களை திருட முயற்சித்த போது அய்யாக்கண்ணு என்பவர் பார்த்து சத்தம் போட மேற்கண்ட இருவரும் ஓடி உள்ளனர். இதனை அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தினேஷ்குமார் என்பவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி மின் உபகரண திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய செல்வமணி என்பவரை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.
    1
    மருங்காபுரி அருகே மின் உபகரணங்களை திருட முயன்ற ஒருவர் கைது :  மற்றொருவர் தப்பி ஓட்டம் போலிஸ் வலைவீச்சு 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான சப் கான்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவர் கடந்த 03 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வருகிறார். அதற்கான மின் உபகரணங்களை ராஜா பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்களை நேற்று அதிகாலை 03:30 மணியளவில் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வமணி ஆகியோர் மின் உபகரணங்களை திருட முயற்சித்த போது அய்யாக்கண்ணு என்பவர் பார்த்து சத்தம் போட மேற்கண்ட இருவரும் ஓடி உள்ளனர். இதனை அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தினேஷ்குமார் என்பவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி மின் உபகரண திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய செல்வமணி என்பவரை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.