Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்ட போலீஸ்-பத்திரிகையாளர் நட்புறவு கிரிக்கெட் போட்டி.. து|த்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான நட்புறவு மற்றும் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது போட்டியில் போலீஸ் அணியினர் வெற்றி பெற்றனர் சிறந்த பந்து வீச்சாளராக பத்திரிகையாளர் காட்சன், சிறந்த மட்டையாளராக ஆயுதப்படையைச் சேர்ந்த செந்தாமரை கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மா.சுடலைமணி

More news from Tuticorin and nearby areas
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1