logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் – மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது. கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் – மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது. கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 24 ஆகஸ்ட் 2026 அன்று நடைபெற்ற நிகழ்வில், ரோட்டரியன் AKRFC டாக்டர் லீமா ரோஸ் மார்டின், MLA, இயக்குநர் – மார்ட்டின் குழுமம் மற்றும் நிர்வாக அறங்காவலர் – மார்ட்டின் அறக்கட்டளை, கல்வி உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். இதில் 100 மேசைகள், 100 பெஞ்சுகள், 20 ஆசிரியர் மேசைகள், 20 ஆசிரியர் நாற்காலிகள் மற்றும் 20 இரும்பு அலமாரிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை G. விக்னேஸ்வரி, CSR மேலாளர் A. ஜான்பால் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலம் தலைவர் ரோட்டரியன் ரகுநாதன் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு வசதியான, சிறந்த மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதுடன், பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2 hrs ago
user_Political Pulse
Political Pulse
Reporter கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
2 hrs ago
fc75bb78-da7e-45d4-96e6-b0fb9e3c21b8

கவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் – மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது. கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் – மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது. கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ₹15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 24 ஆகஸ்ட்

16b7a810-c6a3-4197-a7ef-43d1554a5c8e

2026 அன்று நடைபெற்ற நிகழ்வில், ரோட்டரியன் AKRFC டாக்டர் லீமா ரோஸ் மார்டின், MLA, இயக்குநர் – மார்ட்டின் குழுமம் மற்றும் நிர்வாக அறங்காவலர் – மார்ட்டின் அறக்கட்டளை, கல்வி உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். இதில் 100 மேசைகள், 100 பெஞ்சுகள், 20 ஆசிரியர் மேசைகள், 20 ஆசிரியர் நாற்காலிகள் மற்றும் 20 இரும்பு அலமாரிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில்

ccca1cd0-41ea-48fc-8915-103f16c23bbf

பள்ளி தலைமை ஆசிரியை G. விக்னேஸ்வரி, CSR மேலாளர் A. ஜான்பால் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலம் தலைவர் ரோட்டரியன் ரகுநாதன் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு வசதியான, சிறந்த மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதுடன், பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது
மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_HIMALAYA
    HIMALAYA
    மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    1
    உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்,
நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி  உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை  கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    user_A. ANTONY WILSON
    A. ANTONY WILSON
    Photographer உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.
    1
    காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை 
தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை :
காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம்,
உடையார் காலனி,
9-வது வார்டு பொதுமக்கள்.
    user_Gobi Ponnusamy
    Gobi Ponnusamy
    காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 ​நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? ​எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். ​எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ​✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ​✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ​✅ மலிவான மற்றும் தரமான சேவை. ​✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. ​📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare
    1
    🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿

​நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா?

கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா?

​எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்!

அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள்.

​எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்:

​✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல்.

​✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள்.

​✅ மலிவான மற்றும் தரமான சேவை.

​✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு.

​📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎

PSR சில்க்ஸ் பின்புறம்🔙
📞 முன்பதிவிற்கு: 063854 43602
🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿
உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா?
Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள்.
✔️ உடல் ரிலாக்ஸேஷன்
✔️ மன அமைதி
✔️ தொழில்முறை சேவை
✔️ Appointment Only
📍 இடம்: ஈரோடு
📲 Call / WhatsApp: 6385443602
📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
"உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿
#Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    23 hrs ago
  • முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு *போடிநாயக்கனூரைச் சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு . போடி மெட்டு அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலக்குளம் அருகே உள்ள ஏலக்காய் தோட்ட பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கேரளா வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இழப்பீடு வழங்க கோரி அப்போது ஒரு தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெ ட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் போக்குவரத்து சீரானது. * தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஒச்சு என்ற ஒச்சப்பன் வயது சுமார் 65 . இவர் போடிநாயக்கனூர் நகர முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது மகளுக்கு தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு அருகே பூப்பாறை செல்லும் வழியில் போடிமெட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக்குளம் பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது. இப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். தற்போது அங்கு காய்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒச்சப்பன் தனது மகளுக்கு உதவியாக ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இன்று காலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஏலக்காய் தோட்ட பகுதியில் காய்கள் குறித்து பார்வையிடச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏலக்காய் செடி பகுதிகளில் யானை ஒன்று மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் தொட்ட பகுதிக்குச் சென்ற ஒச்சப்பன் வீட்டிற்கு திரும்பாததால் அங்கு உள்ளவர்கள் அவரை தேடிய பொழுது தோத்த பகுதியில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து அவரிடம் உயிருக்கு போராடிய நிலையில் யானை தாக்கியதாக கூறப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில் உயிருக்கு போராடிய ஒச்சப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடிமாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே பச்சையப்பன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் ஏலக்காய் செடியில் உள்ள குருத்துகளை உண்பதற்காக யானைகள் அதிகம் உலவும் சூழலில் அதிகாலையில் யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது . யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கேரளா மூணாறில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன போக்குவரத்து பாதிக்க பட்ட நிலையில் காவல்துறையினர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.
    1
    முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு 
*போடிநாயக்கனூரைச் சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு .
போடி மெட்டு அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலக்குளம் அருகே உள்ள ஏலக்காய் தோட்ட பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கேரளா  வனத்துறையினர் மற்றும் கேரள  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இழப்பீடு வழங்க கோரி அப்போது ஒரு தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில்  தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெ ட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க  கேரளா காவல்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில்  போக்குவரத்து சீரானது. 
* 
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஒச்சு என்ற ஒச்சப்பன் வயது சுமார் 65  .
இவர் போடிநாயக்கனூர் நகர முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார்.
தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவரது மகளுக்கு தமிழக கேரள எல்லைப் பகுதியான  போடி மெட்டு அருகே பூப்பாறை செல்லும் வழியில் போடிமெட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக்குளம் பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது.
இப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
தற்போது அங்கு காய்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால்                  ஒச்சப்பன் தனது மகளுக்கு உதவியாக ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த இன்று காலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஏலக்காய் தோட்ட பகுதியில் காய்கள் குறித்து பார்வையிடச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஏலக்காய் செடி பகுதிகளில் யானை ஒன்று மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஆகியும் தொட்ட பகுதிக்குச் சென்ற ஒச்சப்பன் வீட்டிற்கு திரும்பாததால் அங்கு உள்ளவர்கள் அவரை தேடிய பொழுது தோத்த பகுதியில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து அவரிடம் உயிருக்கு போராடிய நிலையில் யானை தாக்கியதாக கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக கேரளா  வனத்துறையினர் மற்றும்  காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில் 
உயிருக்கு போராடிய ஒச்சப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடிமாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
செல்லும் வழியிலேயே பச்சையப்பன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் ஏலக்காய் செடியில் உள்ள குருத்துகளை உண்பதற்காக யானைகள் அதிகம் உலவும் சூழலில் அதிகாலையில் யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கிடையே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில்  சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கேரளா மூணாறில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன போக்குவரத்து பாதிக்க பட்ட நிலையில் காவல்துறையினர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆‍♂️ சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது. 🌿 Erode Massage Center ✔️ Professional Massage Service ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல் ✔️ Friendly Service 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்! 📞 063854 43602 "உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿 #ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    1
    ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆‍♂️

சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது.

🌿 Erode Massage Center
✔️ Professional Massage Service
✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும்
✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல்
✔️ Friendly Service
💰 கட்டணம்: ₹1500 மட்டும்

📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்
📍 PSR Silks பின்புறம்

📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்!
📞 063854 43602

"உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿

#ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody
ஈரோடு மசாஜ் சென்டர்
ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage)
உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு
அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.
எங்கள் சேவைகள்
- உடல் தளர்வு மசாஜ்
- முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ்
- மன அழுத்த நிவாரண மசாஜ்
- புத்துணர்ச்சி தரும் தெரபி
எங்கள் சிறப்பம்சங்கள்
✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும்
✔ அனுபவமிக்க தெரபிஸ்ட்
✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல்
✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள்
✔ தரமான சேவை
கட்டணம்
💰 ரூ. 1500 மட்டுமே
தொடர்புக்கு
📞 63854 43602
முகவரி
ஈரோடு பேருந்து நிலையம் அருகில்,
PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.