ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக பொதுமக்கள் . தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள் செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் நிலஅளவை துறையினர் மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மூதாட்டி தேனி கிருஷ்னம்மாள் மருத்துவமனை அருகே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது2
- Post by Mr Mr. Gandhi1
- கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- Post by N balu Nbalu1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் குரங்கு மற்றும் பன்றி சுற்றி தெரிவதால் பக்தர்கள் அவதி இந்து அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பன்றி மற்றும் குரங்குகளை குடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பிரதோஷம் பௌர்ணமி மற்றும் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவள் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் சில மாதங்களாக கோவில் வளாகப் பகுதிகளில் குரங்கு மற்றும் பன்றிகள் சுற்றி தெரிவதாலும் கோவிலுக்கு வரும் குழந்தைகள் பக்தர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர் மேலும் பன்றிகளும் அதிக அளவில் சுற்றி தெரிவதாலும் குரங்குகளின் அட்டகாசமும் அதிகளவில் இருப்பதாலும் பக்தர்கள் கோவில் கொண்டு வரும் பிரசாதங்கள் மற்றும் பல்கலை குரங்குகள் பிடுங்கி செல்வதாலும் வாகனத்தில் வைக்கும் பைகளையும் தூக்கிச் சென்றுள்ளதாலும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் இதனால் இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் மற்றும் தடையை மீறி பன்றிகள் சுற்றித் திரிவதாலும் பன்றியின் உரிமையாளர்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் சுற்றி தெரியும் பன்றிகளையும் உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- Post by Mr Mr. Gandhi1
- கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல தரமானதா என்று பார்க்க இதை பாருங்கள். பெரும்பாலும் ரசாயன கலவை கலந்தே வருகிறது கெட்டு போகாமல் இருப்பதற்கு.1