சோழிங்கநல்லூர் 183 வது வட்டம் பாலவாக்கத்தில் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி : இடம் குமரன் ரெசிடென்சி ஜூலை (31) "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" மாண்புமிகு தமிழக முதல்வர், மு .க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர் , உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா. சுப்பிரமணியன் வழிகாட்டுதலில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ். அரவிந்த் ரமேஷ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். 183 வது மாமன்ற உறுப்பினர், தமிழரசி சோமு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் 14-வது மண்ட குழு தலைவர், பெருங்குடி, எஸ் .வி .ரவிச்சந்திரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர், பாலவாக்கம் சோமு அவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான வசதியும், உதவிகளும் செய்து கொடுத்தனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களை தேடி மருத்துவ, எந்த குறையாக இருந்தாலும் முகாமில் மனுக்களாக அளிக்கலாம் என்ற முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள், 46 சேவைகள், நகர்ப்புற பகுதிகள் 13 துறைகள், 43 சேவைகள் சார்ந்த அரசு அதிகாரிகள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ் .அரவிந்த் ரமேஷ் பொதுமக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அறிந்த போது குடும்ப அட்டைக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேரடியாக சென்று மனுக்களை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து முகாமில் சில துறைகளில் மூலம் உடனுக்குடன் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட ஜாதி சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலர், சி. பிரபு அவர்களை பாராட்டி பொது மக்களுக்கு சான்றிதழை எம்.எல்.ஏ வழங்கினார். உடன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் கூறி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.1
- கொடைக்கானலில் கடும் பணி மூட்டம்.🥶1
- #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1