logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சார் வணக்கம் வாழ்த்துக்கள்

18 hrs ago
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
18 hrs ago
45b1d715-a77b-4e95-933a-3ed4fa6e9083
3f1ea859-6d63-4c64-b89d-654b9b8f0522
cced383e-588b-4dfd-b991-c9afbf3aec62
7274af8c-4aa4-4d8b-af7b-e24706916843

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சார் வணக்கம் வாழ்த்துக்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த சிலம்பாட்டப் பேரணியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ், தென்னரசு, வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த சிலம்பாட்டப் பேரணியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ், தென்னரசு, வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிட்டேசம் பட்டி கிராமத்தில், பொது வழித்தடம் தொடர்பான தகராறில் விவசாயி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஜூன் 21 அன்று நடந்தது. கிட்டேசம் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (51) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (56) என்பவருக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், முனியப்பன் அந்த வழித்தடத்தில் கொட்டகை அமைக்க முயன்றபோது, மாரியப்பன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது பேரன்களான திவாகர் (20) மற்றும் ஜெய் தீபன் (19) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் மாரியப்பனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இது குறித்து மாரியப்பனின் மனைவி வாணி அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் மற்றும் அவரது இரண்டு பேரன்களையும் கைது செய்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிட்டேசம் பட்டி கிராமத்தில், பொது வழித்தடம் தொடர்பான தகராறில் விவசாயி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஜூன் 21 அன்று நடந்தது.

கிட்டேசம் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (51) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (56) என்பவருக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், முனியப்பன் அந்த வழித்தடத்தில் கொட்டகை அமைக்க முயன்றபோது, மாரியப்பன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது பேரன்களான திவாகர் (20) மற்றும் ஜெய் தீபன் (19) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் மாரியப்பனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இது குறித்து மாரியப்பனின் மனைவி வாணி அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் மற்றும் அவரது இரண்டு பேரன்களையும் கைது செய்தனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் சிவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் இரத்த தானம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ரொட்டி, ஊட்டச்சத்து சாறு மற்றும் முதலமைச்சரின் புகைப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, மூர்த்தி, மணி, தங்கராஜ், பச்சையப்பன், சக்திவேல், சிவா, சங்கர், ரஞ்சித், சஞ்சிவன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, கோவிந்தம்மாள், அத்துடன் சிலம்பு, குமார், தங்கராஜ், சேதுபதி, மணிகண்டன், சிவசண்முகம், சபரி, அரவிந்த், பிரகாஷ், நவாஸ் உள்ளிட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் சிவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் இரத்த தானம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ரொட்டி, ஊட்டச்சத்து சாறு மற்றும் முதலமைச்சரின் புகைப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, மூர்த்தி, மணி, தங்கராஜ், பச்சையப்பன், சக்திவேல், சிவா, சங்கர், ரஞ்சித், சஞ்சிவன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, கோவிந்தம்மாள், அத்துடன் சிலம்பு, குமார், தங்கராஜ், சேதுபதி, மணிகண்டன், சிவசண்முகம், சபரி, அரவிந்த், பிரகாஷ், நவாஸ் உள்ளிட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன் கொட்டாய் பகுதியில், வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த 50 வயதுடைய லட்சுமி என்ற பெண் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலை, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இளைஞனைக் பென்னாகரம் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன் கொட்டாய் பகுதியில், வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த 50 வயதுடைய லட்சுமி என்ற பெண் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரக் கொலை, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இளைஞனைக் பென்னாகரம் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவப்பாடி சேவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக தந்தையர் தினம் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு யோகாசனங்களைச் செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி, உலக தந்தையர் தினத்தையும் சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடியது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவப்பாடி சேவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக தந்தையர் தினம் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு யோகாசனங்களைச் செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி, உலக தந்தையர் தினத்தையும் சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடியது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா தீபாராதனையுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கும்பாபிஷேக விழாவில், மாடப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ எல்லையம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தனர். மேலும், வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் ரத்த கணபதி வேலுச்சாமி அன்னதானம் வழங்கினார். ஆலய பூசாரிகள் சத்தியன் வெங்கடசாமி, ஊர் நாட்டாண்மை அகிரி ராஜா உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா தீபாராதனையுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

இந்த கும்பாபிஷேக விழாவில், மாடப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ எல்லையம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தனர். மேலும், வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் ரத்த கணபதி வேலுச்சாமி அன்னதானம் வழங்கினார்.

ஆலய பூசாரிகள் சத்தியன் வெங்கடசாமி, ஊர் நாட்டாண்மை அகிரி ராஜா உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    12 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 18 வயது சிறுவன் விமல் படுகாயமடைந்தார். உடனடியாக பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் விமல் உயிரிழந்தார்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 18 வயது சிறுவன் விமல் படுகாயமடைந்தார்.

உடனடியாக பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் விமல் உயிரிழந்தார்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.