Shuru
Apke Nagar Ki App…
*கடையால் மூடு அருகே வீட்டில் புகுந்த மிளா* ! *கடையால் மூடு பகுதியில் காட்டில் இருந்து வழிதவறி வந்த மிளா ஒன்று இப்ராஹிம் என்பவரின் வீட்டில் புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது மிளா மிதித்ததில் 3 வனத்துறை ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்*
Arukani Members South
*கடையால் மூடு அருகே வீட்டில் புகுந்த மிளா* ! *கடையால் மூடு பகுதியில் காட்டில் இருந்து வழிதவறி வந்த மிளா ஒன்று இப்ராஹிம் என்பவரின் வீட்டில் புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது மிளா மிதித்ததில் 3 வனத்துறை ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்*
More news from Tuticorin and nearby areas
- 🦉மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க இருக்கும் தங்க கவசம் உள்பட ஆபரணங்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் திருவாரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சற்று முன் புறப்பட்டது. இன்று தொடங்கிய இந்த யாத்திரை வரும் 26 ஆம் தேதி மாலை சபரிமலை சென்றடையும். அங்கு மாலை ஐயப்பனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். மறுநாள் காலையும் ஐயப்பனுக்கு ஆவணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்படும் அன்று இரவு 11 மணியுடன் ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு வரும் 31ஆம் தேதி மகர விளக்கு வழிபடுவதற்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்1
- Post by N balu Nbalu2
- Post by ரமேஷ்3
- NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.1
- சிரிக்க மற்றும் சிந்திக்க.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Murali Sai Murali1
- ஊட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.1