logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இன்றைய இளைஞர்களின் விழிப்புணர்வு செய்தி தயவுசெய்து இதில் அரசியலில் எதிர்பார்க்க வேண்டாம் அரசியல் கலந்திருந்தால் மன்னிக்கவும் இன்றைய இளைஞர்களின் தலை முறை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நன்றாக பாருங்கள் சினிமா மோகம் அரசியல் இந்த வயதில் நமக்குத் தேவையா என்பதை எந்த இளைஞர்களும் கண்டு கொள்வதில்லை ஆனால் சினிமாவின் மீது பைத்தியமாக அழிவதால் நாம் எதிர்கால வாழ்க்கை பாதிப்பாகிறது. அனைத்து அரசியல்வாதிகளுமே தான் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தான் பார்க்கிறார்கள். அதனால் இதில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் நீங்கள் ஆதரவு அளிப்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம். அனைத்து அரசியல்வாதிகளுமே அரசியலில் சம்பாதித்து தங்களுடைய பணத்தையும் தங்களுடைய குடியுரிமையும் வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள். நாளை நாட்டிற்கு வறுமை வரும்போது தனி ஜெட்டில் பறந்து குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி விடுவார்கள். ஒன்றுமே பிழைக்க வழி இல்லாத ஒரு நாட்டில் நாம் எவ்வாறு வாழ்வது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியின் நம்புவது உங்கள் கையில் உள்ளது. இந்த செய்தி நிச்சயமாக ஒரு அரசியல் பதிவாக இருக்க நான் விரும்பவில்லை அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் குடும்பத்திற்காகவே வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் கல்வி குடும்பம் இதுதான் நம்முடைய வாழ்க்கை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள மட்டுமே இந்த தொகுப்பு ஒரு அரசியல் தலைவரை வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக இந்த செய்தி கிடையாது மற்றொருவருடைய பதிவை எடுத்து தான் இதில் போட்டு இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லக்கூடிய அரசியல் தலைவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை.

2 hrs ago
user_RAJA news
RAJA news
பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

இன்றைய இளைஞர்களின் விழிப்புணர்வு செய்தி தயவுசெய்து இதில் அரசியலில் எதிர்பார்க்க வேண்டாம் அரசியல் கலந்திருந்தால் மன்னிக்கவும் இன்றைய இளைஞர்களின் தலை முறை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நன்றாக பாருங்கள் சினிமா மோகம் அரசியல் இந்த வயதில் நமக்குத் தேவையா என்பதை எந்த இளைஞர்களும் கண்டு கொள்வதில்லை ஆனால் சினிமாவின் மீது பைத்தியமாக அழிவதால் நாம் எதிர்கால வாழ்க்கை பாதிப்பாகிறது. அனைத்து அரசியல்வாதிகளுமே தான் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தான் பார்க்கிறார்கள். அதனால் இதில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் நீங்கள் ஆதரவு அளிப்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம். அனைத்து அரசியல்வாதிகளுமே அரசியலில் சம்பாதித்து தங்களுடைய பணத்தையும் தங்களுடைய குடியுரிமையும் வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள். நாளை நாட்டிற்கு வறுமை வரும்போது தனி ஜெட்டில் பறந்து குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி விடுவார்கள். ஒன்றுமே பிழைக்க வழி இல்லாத ஒரு நாட்டில் நாம் எவ்வாறு வாழ்வது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியின் நம்புவது உங்கள் கையில் உள்ளது. இந்த செய்தி நிச்சயமாக ஒரு அரசியல் பதிவாக இருக்க நான் விரும்பவில்லை அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் குடும்பத்திற்காகவே வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் கல்வி குடும்பம் இதுதான் நம்முடைய வாழ்க்கை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள மட்டுமே இந்த தொகுப்பு ஒரு அரசியல் தலைவரை வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக இந்த செய்தி கிடையாது மற்றொருவருடைய பதிவை எடுத்து தான் இதில் போட்டு இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லக்கூடிய அரசியல் தலைவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே  சேர்ந்தவர் காமாட்சி 
இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர்.
தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 
இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். 
இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், 
கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 
தகவலின் பெயரில் விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    20 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாவது நாளாக பிரிவுகளும் பட்டறை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மண்டபொடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரிவுகளும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி உடன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாவது நாளாக பிரிவுகளும் பட்டறை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மண்டபொடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரிவுகளும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி உடன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
    1
    வணக்கம் நண்பர்களே,
என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    1
    மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும்  உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.