logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

3 hrs ago
user_Sangili.v
Sangili.v
Journalist Vedasandur, Dindigul•
3 hrs ago

வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_Reporter Pattukkottai
    Reporter Pattukkottai
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.
    1
    பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.
    2
    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.
    user_ரிப்போர்ட்டர்
    ரிப்போர்ட்டர்
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    2
    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by 1049
    1
    Post by 1049
    user_1049
    1049
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் குரங்கு மற்றும் பன்றி சுற்றி தெரிவதால் பக்தர்கள் அவதி இந்து அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பன்றி மற்றும் குரங்குகளை குடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பிரதோஷம் பௌர்ணமி மற்றும் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவள் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் சில மாதங்களாக கோவில் வளாகப் பகுதிகளில் குரங்கு மற்றும் பன்றிகள் சுற்றி தெரிவதாலும் கோவிலுக்கு வரும் குழந்தைகள் பக்தர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர் மேலும் பன்றிகளும் அதிக அளவில் சுற்றி தெரிவதாலும் குரங்குகளின் அட்டகாசமும் அதிகளவில் இருப்பதாலும் பக்தர்கள் கோவில் கொண்டு வரும் பிரசாதங்கள் மற்றும் பல்கலை குரங்குகள் பிடுங்கி செல்வதாலும் வாகனத்தில் வைக்கும் பைகளையும் தூக்கிச் சென்றுள்ளதாலும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் இதனால் இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் மற்றும் தடையை மீறி பன்றிகள் சுற்றித் திரிவதாலும் பன்றியின் உரிமையாளர்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் சுற்றி தெரியும் பன்றிகளையும் உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் குரங்கு மற்றும் பன்றி சுற்றி தெரிவதால் பக்தர்கள் அவதி
இந்து அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பன்றி மற்றும் குரங்குகளை குடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது
இக்கோவிலில் பிரதோஷம் பௌர்ணமி மற்றும் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவள் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்
இந்நிலையில் சில மாதங்களாக கோவில் வளாகப் பகுதிகளில் குரங்கு மற்றும் பன்றிகள் சுற்றி தெரிவதாலும் கோவிலுக்கு வரும் குழந்தைகள் பக்தர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்
மேலும் பன்றிகளும் அதிக அளவில் சுற்றி தெரிவதாலும் குரங்குகளின் அட்டகாசமும் அதிகளவில் இருப்பதாலும் பக்தர்கள் கோவில் கொண்டு வரும் பிரசாதங்கள் மற்றும் பல்கலை குரங்குகள் பிடுங்கி செல்வதாலும் வாகனத்தில் வைக்கும் பைகளையும் தூக்கிச் சென்றுள்ளதாலும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்
இதனால் இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் மற்றும் தடையை மீறி பன்றிகள் சுற்றித் திரிவதாலும் பன்றியின் உரிமையாளர்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் சுற்றி தெரியும் பன்றிகளையும் உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    1
    கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.