கயத்தாறு அருகே நாகலாபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண் பலி கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் சேலை சிக்கியதில் கீழே விழுந்து இளம்பெண் பலி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தடியம்பட்டி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி செல்லப்பாண்டி, இவரும் இவரது மனைவி மகாலட்சுமி வயது 27 ஆகிய இருவரும் நேற்று மதியம் 2 மணி அளவில் தடியம்பட்டி கிராமத்திலிருந்து கயத்தாருக்கு மோட்டார் சைக்கிள் சாமான்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். பின்னர் சாமான்களை வாங்கிவிட்டு தடியம்பட்டி கிராமத்திற்கு அதே மோட்டார் சைக்கிள் திரும்பிச் சென்றனர். அப்போது நாகலாபுரம் ஊருக்கு கீழ்ப்புறத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற போது திடீரென மகாலட்சுமியின் முந்தானைச் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து இளம் பெண் கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர் . பின்னர் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தனியார் ரோசி ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன மகாலட்சுமிக்கு சுஜை வயது 5, சாத்விக் வயது4, ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது. இறந்து போன மகாலட்சுமியின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கயத்தார் சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்கு பதிவு செய்து ள்ளார், கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர்குமாரவேல்பாண்டியன் விசாரணை

- இணையதளம் என்ற பெயரில் மக்கள் மக்களை தன் வசம் செய்து கொண்ட 👉👉👉👉👉 நாளை திருடன்1
- சிலுவைப்பட்டி: விஜய் முதல்வரானதை வெடி வெடித்துக் கொண்டாடிய தவெக! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு தவெகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தவெகவின் இந்த எழுச்சியான கொண்டாட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.1
- செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்1
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.1
- அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்1