logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மகனைக் காணவில்லை என தந்தை காவல்துறையிடம் புகார் ஆண்டிபட்டி அருகே ஏத்த கோவில் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி இவரா பகுதியில் குடியிருந்து வருகிறார் இந்நிலையில் மலைச்சாமி என்ற மகன் பிப்ரவரி 16ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அக்கம் பக்கம் மட்டும் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்து அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காதால் பிப்ரவரி 17ஆம் தேதி ஆண்டிபட்டி காவல்துறையிடம் மகனை காணவில்லை என தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்

7 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
7 hrs ago
f10170b0-ca1e-4479-a74f-f2ce053454fe

மகனைக் காணவில்லை என தந்தை காவல்துறையிடம் புகார் ஆண்டிபட்டி அருகே ஏத்த கோவில் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி இவரா பகுதியில் குடியிருந்து வருகிறார் இந்நிலையில் மலைச்சாமி என்ற மகன் பிப்ரவரி 16ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அக்கம் பக்கம் மட்டும் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்து அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காதால் பிப்ரவரி 17ஆம் தேதி ஆண்டிபட்டி காவல்துறையிடம் மகனை காணவில்லை என தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • போடிநாயக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் 225 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி ஐந்து வகையான வளைகாப்பு சாப்பாடுகளையும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்
    1
    போடிநாயக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் 225 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி ஐந்து வகையான வளைகாப்பு சாப்பாடுகளையும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    3
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த  நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    2
    எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    1
    தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
    1
    திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்…
அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்…
இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்…
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 15 வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்
    1
    முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 15 வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.