logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கலிங்கம் உடையான் பட்டி கிளையில் மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் தலைமையில் இன்று கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் பள்ளி குழந்தைகளுக்கு நோட் பேனா வழங்கிய பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் தொகுதி பொறுப்பாளர் சதீஷ் நகரச் செயலாளர் சங்கர் சேகர் மணிகண்டன் கிருஷ்ணசாமி சதீஷ்குமார் கொத்தம்பட்டி குமார் கிளை பொறுப்பாளர் செல்வராஜ் தாமரைச்செல்வன் ராமச்சந்திரன் பிரபாகரன் ராஜகோபால் சௌந்தரராஜன் மணிகண்டன் ரமேஷ் பாலமுருகன் சுப்ரமணி பாக்கியராஜ் கண்ணன் அவர்களால் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

on 29 August
user_Abikumar
Abikumar
Journalist Tiruchirappalli, Tamil Nadu•

More news from தமிழ்நாடு and nearby areas
  • எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.
    1
    எலும்பு இல்லாத மனிதன் போல. 
அவரை காண்போம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
    1
    பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம். பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார். இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது. வாழ்த்துக்கள்.
    1
    புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம்.
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார்.
இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது.
வாழ்த்துக்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    20 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago

View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.