தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அம்மாபள்ளி தைக்கால் வளாகத்தில் பாபநாசம் வட்டார ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் தொழிலதிபரும் அதன் கவுரவத் தலைவருமான பிளாக்துளிப் முகம்மது எஹியா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சாதிக்பாட்சா வரவேற்புரை வழங்கினார். தலைவர் யூசுப்அலி தலைமை உரையாற்றினார்.பொருளாளர் சிம்லா நஜீப் ஜமாஅத் செயற்பாடுகளை வரிசைப்படுத்தினார். துணைச் செயலாளர் முகம்மது ஆரிப் தீர்மானம் வாசித்தார். ஒருங்கிணைப்பாளர் ஹசன்பசீர், துணைத்தலைவர் பசீர்அகமது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முன்னதாக கபிஸ்தலம் பள்ளிவாசல் மினாராவைத் திறந்து வைத்த முகம்மது எஹியா கூனஞ்சேரி பள்ளிவாசல் மேல்கூரைக்கு நிதியளிக்க உறுதியளித்தார். அம்மாப்பள்ளி தைக்காலில் புதிய பள்ளிவாசல் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் வருகின்ற 2026-சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 20-சட்டமன்ற வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அனைத்து ஜமாஅத் சார்பில் 100-க்கணக்கான அஞ்சலட்டை அனுப்புவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பாபநாசத்தை சுற்றியுள்ள ஏராளமான ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அம்மாப்பள்ளி தைக்கால் ஜமாஅத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சிரிக்க மட்டும் 😉1
- இரவின் மடியில்.1
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1