Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் 64 ஆயிரம் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில், (இன்று ஜூலை 31)பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக,வாணியம்பாடி - நியூடவுன் காந்தி நகர் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாணியம்பாடி நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்..
Yuvaraj Tirupattur Dist News Reporter
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் 64 ஆயிரம் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில், (இன்று ஜூலை 31)பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக,வாணியம்பாடி - நியூடவுன் காந்தி நகர் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாணியம்பாடி நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்..
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் நவகிரக கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் நாக தேவி அவர்கள், நவகிரக கோவிலில் (இன்று ஜூலை 30 )ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!1
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.1
- கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது1