BSNL Network ன் கோர நிலைமைகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா? மக்கள் கோரிக்கை BSNL Network ன் கோர நிலைமைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை! * கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் BSNL Network கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. * குறிப்பாக ஆறுகாணி, பத்துகாணி பகுதியில் BSNL இணையதள சேவை மிகவும் குறைவாக உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். * ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டில் உள் செல்லும் போது தமிழக இணையதள சேவை பிடிப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வரும் போது கேரளா இணையதள சேவை பிடிப்பதாகவும் , இதனால் யாருக்கும் தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ஒருநூறாம்வயல் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். * மேலும் பேணு பகுதியில் டவர் எதுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை! * களியல் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் தடைபட்டால் BSNL இணையதள சேவை செத்துப்போகிறது. ஆனால் இந்த பிரச்சனை மட்டும் ஆறுகாணி, பத்துகாணி பகுதியில் குறைவு! * எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.1
- குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.1
- தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது1
- ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |1
- தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.1
- புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!1
- தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1
- தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1