Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூர் பூதிபுரம் காளியம்மன் கோவில் முன்பு இந்தக் கிணறு உள்ளது இந்தக் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் எப்போதும் பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இந்த கிணறு பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகள் எட்டிப் பார்க்கின்றது இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த கிணற்றுக்கு வலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Sangili.v

- SankarAmbasamudram, Tirunelveli😡on 4 August
More news from Virudhunagar and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- A☺️1
- Post by Mr Mr. Gandhi1
- ரகுவரன் சிறந்த 10 படங்கள் 🫶1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- கொடி காத்த குமரன் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1