தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி )- பெரம்பலூர் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டமும் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி( தன்னாட்சி ) நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து ஏழு நாட்கள் சிறப்பு முகாம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான எசனை, கீழக்கரை, வடக்குமாதவி கோனேரிப்பாளையம் மற்றும் ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் தூய்மைக்காக இளைஞர்கள் என்ற தலைப்பில் 28-03-2025 முதல் 03-04-2025 வரை ஐந்து திட்ட அலுவலர்கள் மற்றும் 250 மாணவர்களைக் கொண்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் தொடக்க நாளான 28-03-2025 வெள்ளிக் கிழமை இன்று ரோவர் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் செவாலியர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முதுமுனைவர். K. ரவிச்சந்திரன் மற்றும் துணை முதல்வர் முனைவர். S.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இரா. செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் கலை புல முதன்மையர் முனைவர். K.மருதுதுரை, மற்றும் அறிவியல் புல முதன்மையர் முனைவர். S.மணிமாறன் , பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மருதுபாண்டியன், எசனை ஊராட்சி செயலர் திரு.ம.சரவணன் , மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு எஸ்.ரெங்கசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் மாணவர்கள் மது ஒழிப்பு பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாடுநல்ப்பனித் திட்ட அலுவலர்கள் முனைவர் சே. சுரேஷ், E.C. சிவ பிரகாஷ், முனைவர் ஒ. பாசித் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக திட்ட அலுவலர் கி.வில்லவனம் எல்லோரையும் வரவேற்றார். நிறைவாக திட்ட அலுவலர் முனைவர்.மு. தேவகி அவர்கள் நன்றி கூறினார்.
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி )- பெரம்பலூர் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டமும் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி( தன்னாட்சி ) நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து ஏழு நாட்கள் சிறப்பு முகாம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான எசனை, கீழக்கரை, வடக்குமாதவி கோனேரிப்பாளையம் மற்றும் ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் தூய்மைக்காக இளைஞர்கள் என்ற தலைப்பில் 28-03-2025 முதல் 03-04-2025 வரை ஐந்து திட்ட அலுவலர்கள் மற்றும் 250 மாணவர்களைக் கொண்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் தொடக்க நாளான 28-03-2025 வெள்ளிக் கிழமை இன்று ரோவர் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் செவாலியர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முதுமுனைவர். K. ரவிச்சந்திரன் மற்றும் துணை முதல்வர் முனைவர். S.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்
இரா. செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் கலை புல முதன்மையர் முனைவர். K.மருதுதுரை, மற்றும் அறிவியல் புல முதன்மையர் முனைவர். S.மணிமாறன் , பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மருதுபாண்டியன், எசனை ஊராட்சி செயலர் திரு.ம.சரவணன் , மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு எஸ்.ரெங்கசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் மாணவர்கள் மது ஒழிப்பு பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாடுநல்ப்பனித் திட்ட அலுவலர்கள் முனைவர் சே. சுரேஷ், E.C. சிவ பிரகாஷ், முனைவர் ஒ. பாசித் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக திட்ட அலுவலர் கி.வில்லவனம் எல்லோரையும் வரவேற்றார். நிறைவாக திட்ட அலுவலர் முனைவர்.மு. தேவகி அவர்கள் நன்றி கூறினார்.
- KKK CELL CITY PERAMBALUR VIVO V50E TESTING WATERPROOF 📱 VIVO V50E 📱 Live Demo Available Here Pre Booking Starts From April 11 - 17 Specifications: 5600 MAH Battery 90 watts Charger Front Camera 50mp Back Camera 50+8 mp Water Resistant IP69 IP68 White & Blue Colours Available Back Cover Case SPECIAL GIFT Surprise Gift & Free Gift Purchase on LOW COST EMI too Instant 10% Cshback Offer on Credit Cerd Purchase OLD FOR NEW (Exchange your old mobiles) Call now 9751211787 88700354591
- பெரம்பலூர் GH 2KM CENT 4 லட்சம் DTCP &RERA1
- Post by Ramu Ramu1
- Bao bao babbule tea shop opening perambalur#ballonarch decoratoin perambalur1
- Customized Name, Message Double chocolate ganache Brownie cup Customisation available Dm for order Bulk order accepted 95663660585