(4-12-2025)வெள்ளிக்கிழமை அன்று திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற சொல்லி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் திருப்பரங்குன்றம் சென்றிருந்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார் அவருடைய கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக முழுதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் பல்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று இரவு நடைபெற்றது இதில் மண்டல் தலைவர் மாதவன் கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன் மாவட்டத் துணைத் தலைவர் மாசாணம் மாவட்ட பொருளாளர் பரமசிவம் பிரிவு தலைவர் சின்ன தங்கம் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் தெற்கு மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1