logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

​தருமபுரி உழவர் சந்தை விலை விவரம் (01.04.2026): ​தக்காளி 17 ​கத்திரி 18 ​வெண்டை 40 ​அவரை 50 ​மொச்சை அவரை 55 ​கொத்த அவரை 36 ​முள்ளங்கி 14 ​முருங்கைக்காய் 50 ​பச்சைமிளகாய் 36 ​பாகல் 35 ​புடலைங்காய் 16 ​பீர்க்கங்காய் 36 ​சுரைக்காய் 16 ​பூசணி (சர்க்கரை) 16 ​சாம்பல் பூசணி 15 ​தேங்காய் 68 ​சின்ன வெங்காயம் 32 ​மரவள்ளி 20 ​சர்க்கரை வள்ளி 20 ​மக்காச்சோளம் 22 ​காராமணி 50 ​வாழைக்காய் 10 ​வாழைத்தண்டு 10 ​வாழை பூ 10 ​வாழை இலை (பெரியது) 3 ​வாழை இலை (சிறியது) 2 ​சிறுகீரை 200 கிராம் 4 ​தண்டுக்கீரை 200 கிராம் 4 ​அறுக்கீரை 200 கிராம் 4 ​பாலக்கீரை 200 கிராம் 4 ​சர்க்கரை வர்த்திக்கீரை 200 கிராம் 4 ​வெந்தியக் கீரை 100 கிராம் 4 ​மணத்தக்காளி கீரை 150 கிராம் 4 ​முருங்கை கீரை 500 கிராம் 14 ​கரிசலாங்கண்ணி 200 கிராம் 4 ​அகத்திக்கீரை 300 கிராம் 10 ​புளிச்சைக்கீரை 200 கிராம் 4 ​கொத்தமல்லி வீரியன் 100 கிராம் 5 ​கொத்தமல்லி நாட்டு 100 கிராம் 7 ​கருவேப்பிலை 50 கிராம் 6 ​புதினா 100 கிராம் 7 ​இளநீர் 30 ​புளி 130 ​நிலக்கடலை 65 ​சுண்டைக்காய் 30 ​வெள்ளரிக்காய் 38 ​பெரிய வெங்காயம் 26 ​இஞ்சி 86 ​உருளைக்கிழங்கு 28 ​கேரட் 38 ​பீட்ரூட் 40 ​நூக்கோல் 38 ​பீன்ஸ் 84 ​டபுள் பீன்ஸ் 105 ​முட்டைக்கோஸ் 28 ​சௌசௌ 42 ​பச்சைப்பட்டாணி 106 ​குடைமிளகாய் 65 ​பஜ்ஜிமிளகாய் 60 ​காலிபிளவர் 30 ​கோவைக்காய் 30 ​சிவப்பு முள்ளங்கி 45 ​சேனைக்கிழங்கு 40 ​சேப்பங்கிழங்கு 64 ​கருணை கிழங்கு 90 ​மா-இஞ்சி 120 ​பேபிகார்ன் 134 ​ஸ்வீட்கார்ன் 20 ​பூண்டு (உடைத்தது) 150 ​பூண்டு பெரியது 166 ​ரஸ்தாளி வாழைப்பழம் 40 ​பூவன் வாழைப்பழம் 30 ​மோரிஸ் வாழைப்பழம் 24 ​செவ்வாழை வாழைப்பழம் 60 ​கற்பூரவள்ளி வாழைப்பழம் 48 ​ஏலக்கி வாழைப்பழம் 60 ​நேந்திரன் வாழைப்பழம் 26 ​எலுமிச்சை 165 ​சப்போட்டா 40 ​பப்பாளி 36 ​கொய்யா 45 ​தர்பூசணி 20 ​மாங்காய் 50 ​நெல்லிக்காய் 75 ​முலாம்பழம் 20 ​புரோக்கோலி 126

1 hr ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
1 hr ago
c1f87836-efb0-48b7-95de-d816c662e621

​தருமபுரி உழவர் சந்தை விலை விவரம் (01.04.2026): ​தக்காளி 17 ​கத்திரி 18 ​வெண்டை 40 ​அவரை 50 ​மொச்சை அவரை 55 ​கொத்த அவரை 36 ​முள்ளங்கி 14 ​முருங்கைக்காய் 50 ​பச்சைமிளகாய் 36 ​பாகல் 35 ​புடலைங்காய் 16 ​பீர்க்கங்காய் 36 ​சுரைக்காய் 16 ​பூசணி (சர்க்கரை) 16 ​சாம்பல் பூசணி 15 ​தேங்காய் 68 ​சின்ன வெங்காயம் 32 ​மரவள்ளி 20 ​சர்க்கரை வள்ளி 20 ​மக்காச்சோளம் 22 ​காராமணி 50 ​வாழைக்காய் 10 ​வாழைத்தண்டு 10 ​வாழை பூ 10 ​வாழை இலை (பெரியது) 3 ​வாழை இலை (சிறியது) 2 ​சிறுகீரை 200 கிராம் 4 ​தண்டுக்கீரை 200 கிராம் 4 ​அறுக்கீரை 200 கிராம் 4 ​பாலக்கீரை 200 கிராம் 4 ​சர்க்கரை வர்த்திக்கீரை 200 கிராம் 4 ​வெந்தியக் கீரை 100 கிராம் 4 ​மணத்தக்காளி கீரை 150 கிராம் 4 ​முருங்கை கீரை 500 கிராம் 14 ​கரிசலாங்கண்ணி 200 கிராம் 4 ​அகத்திக்கீரை 300 கிராம் 10 ​புளிச்சைக்கீரை 200 கிராம் 4 ​கொத்தமல்லி வீரியன் 100 கிராம் 5 ​கொத்தமல்லி நாட்டு 100 கிராம் 7 ​கருவேப்பிலை 50 கிராம் 6 ​புதினா 100 கிராம் 7 ​இளநீர் 30 ​புளி 130 ​நிலக்கடலை 65 ​சுண்டைக்காய் 30 ​வெள்ளரிக்காய் 38 ​பெரிய வெங்காயம் 26 ​இஞ்சி 86 ​உருளைக்கிழங்கு 28 ​கேரட் 38 ​பீட்ரூட் 40 ​நூக்கோல் 38 ​பீன்ஸ் 84 ​டபுள் பீன்ஸ் 105 ​முட்டைக்கோஸ் 28 ​சௌசௌ 42 ​பச்சைப்பட்டாணி 106 ​குடைமிளகாய் 65 ​பஜ்ஜிமிளகாய் 60 ​காலிபிளவர் 30 ​கோவைக்காய் 30 ​சிவப்பு முள்ளங்கி 45 ​சேனைக்கிழங்கு 40 ​சேப்பங்கிழங்கு 64 ​கருணை கிழங்கு 90 ​மா-இஞ்சி 120 ​பேபிகார்ன் 134 ​ஸ்வீட்கார்ன் 20 ​பூண்டு (உடைத்தது) 150 ​பூண்டு பெரியது 166 ​ரஸ்தாளி வாழைப்பழம் 40 ​பூவன் வாழைப்பழம் 30 ​மோரிஸ் வாழைப்பழம் 24 ​செவ்வாழை வாழைப்பழம் 60 ​கற்பூரவள்ளி வாழைப்பழம் 48 ​ஏலக்கி வாழைப்பழம் 60 ​நேந்திரன் வாழைப்பழம் 26 ​எலுமிச்சை 165 ​சப்போட்டா 40 ​பப்பாளி 36 ​கொய்யா 45 ​தர்பூசணி 20 ​மாங்காய் 50 ​நெல்லிக்காய் 75 ​முலாம்பழம் 20 ​புரோக்கோலி 126

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .
    1
    ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
சிங்கமுக  வாகனத்தில்  எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு
10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து
சாமி சரிசனம் செய்த பக்தர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு 
பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய  வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார்.
.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics
    1
    ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    16 hrs ago
  • சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    2
    சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை  நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும்
பால்வாடி அருகில் உள்ள  செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால்
குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு  
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் 
ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி
திறந்து கிடந்த செப்டிக்  டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர்.
ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை
    1
    திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை
    1
    ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    1
    மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    1
    போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா.
300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில்.
இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.