வெளிநாட்டுச் சிறையில் உள்ள தனது கணவரை மீட்டு தரக்கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு.. மாரியம்மாள் ஆகிய நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலாட்டின் புதூர் வருவாய் கிராமத்தில் கதவு எண் 154 /3 குடியிருந்து வருகிறேன் எனக்கு விக்னேஷ்(15) என்ற மகன் உள்ளார் மேலும் எனது கணவர் மாணிக்கம் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த சேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சப் ஏஜென்ட் பால் துறை என்பவர் மூலம் இங்கிருந்து துபாய் நாட்டிற்கு கம்பிக்கட்டும் பணிக்காக MVUN டெக்னிக்கல் சர்வீஸ் LLC Deiar துபாய் போஸ்ட் என்ற கம்பெனிக்கு வேலைக்கு சென்றார் அவர்கள் சென்ற கம்பெனி பேசியபடி இருப்பிட வசதி மற்றும் உணவு வசதி செய்து கொடுக்காததால் அந்த கம்பெனியில் 10 நாட்கள் மட்டுமே வேலை செய்தார் பின்பு அந்த கம்பெனியிலிருந்து வெளியே சென்று விட்டதாக தெரிகிறது அந்த நாட்டு உரிமை இல்லாமல் சென்றுவிட்டதால் அவர் வேலைக்கு சென்ற கம்பெனியில் உடன் பணி செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் வெளியில் உங்களுக்கு வெள்ளைக் கார்டு வாங்கி தருவதாகவும் நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும் பொய் சொல்லி எனது கணவரை ஏமாற்றி சென்றதாகவும் பின்பு என் கணவருடன் சென்ற நபர்களை விடுவித்து இந்தியா அனுப்பி விட்டார்கள் ஆனால் என் கணவர் மட்டும் துபாய் நாட்டில் சிறையில் சிக்கி தவித்து வருகிறார் அவர் சிறையில் கஷ்டப்படுவதால் நானும் எனது மகனும் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் சிரமப்படுகிறோம் ஆகையால் இந்த மனு மீது தனிகவனம் செலுத்தி இந்திய அரசும், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு தாயகம் கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டி மிகவும் வருத்தத்துடனும், தாழ்மையுடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்..

- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1