logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காதலிக்க தொந்தரவு செய்து இளம் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திகா (24). இவர் கம்பத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கூடலூரை சேர்ந்த ஜெயக்குமார் (31) ப்ரித்திகாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று ப்ரித்திகா கம்பத்தில் கடைக்கு நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்த ஜெயக்குமார் கத்தியால் குத்தினார். தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

2 hrs ago
user_Vivek Selvaa
Vivek Selvaa
Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago
2e4a7c8f-00fd-48c2-abed-6596914dc848

காதலிக்க தொந்தரவு செய்து இளம் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திகா (24). இவர் கம்பத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கூடலூரை சேர்ந்த ஜெயக்குமார் (31) ப்ரித்திகாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று ப்ரித்திகா கம்பத்தில் கடைக்கு நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்த ஜெயக்குமார் கத்தியால் குத்தினார். தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    2
    தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    user_CPS
    CPS
    Court reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    2
    தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் திராவிட முன்னேற்ற கழக  சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    40 min ago
  • #JustNow || ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர் - பிரதமர் மோடி
    1
    #JustNow || ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர் - பிரதமர் மோடி
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.