உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா 469 வது கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு! நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா உலக புகழ் பெற்றது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழா நவம்பர் 30ஆம் தேதி சந்தனக்கூட்டுடன் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர், நாகை நகராட்சி ஆகியோர்களின் சீரிய கண்காணிப்பில் சிறப்பாக நடந்தேறியது. நேற்று கடைசி விழாவான கொடியிறக்க நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. பாத்திஹா துவா க்கள் ஓதப்பட்டு பின்னர் ஐந்து மினராக்களிலும் கொடி இறக்கப்பட்டது. கொடிகள் இறக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பாரம்பரிய முறையில் மண் சிக்கலாவில் சீனி வைத்து புனித பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்து முகமது காஜி ஹுசைன் செய்திருந்தார். பரம்பரை அறங்காவலர் செய்யது முகமது கலிபா சாகிப் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கும் தர்கா நிர்வாகம் சார்பாக நன்றி கூறப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா 469 வது கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு! நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா உலக புகழ் பெற்றது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழா நவம்பர் 30ஆம் தேதி சந்தனக்கூட்டுடன் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர், நாகை நகராட்சி
ஆகியோர்களின் சீரிய கண்காணிப்பில் சிறப்பாக நடந்தேறியது. நேற்று கடைசி விழாவான கொடியிறக்க நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. பாத்திஹா துவா க்கள் ஓதப்பட்டு பின்னர் ஐந்து மினராக்களிலும் கொடி இறக்கப்பட்டது. கொடிகள் இறக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பாரம்பரிய முறையில் மண் சிக்கலாவில் சீனி வைத்து புனித பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த
விழா ஏற்பாட்டினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்து முகமது காஜி ஹுசைன் செய்திருந்தார். பரம்பரை அறங்காவலர் செய்யது முகமது கலிபா சாகிப் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கும் தர்கா நிர்வாகம் சார்பாக நன்றி கூறப்பட்டது.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- மின்சாரம் பாய்ந்து லாரி தீ பற்றி எரிந்தது1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- இரவு வணக்கம்1
- கோவை. வெள்ளிங்கிரி மலை தீபத்திற்க்கு அனுமதி.1
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1