*திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழந்தைகள் நல துறை அதிகாரிகளின் பணிவான கவனத்திற்க்கு.* *திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை ஒன்றியம்,மேலபுத்தனேரி ஊராட்சிக்குட்பட்டது பாறைகுளம் கிராமம்.* *இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதி தூத்துக்குடி to திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் உள்ளன.அதில் ஒரு குடும்பம் முத்துராஜ், இசக்கியம்மாள் தம்பதியர் ஆவார்கள். முத்துராஜ் கோவில் திருவிழா, வீட்டு விஷேசங்களுக்கு மேளம் வாசிக்கும் தொழிலுக்கு வேலைக்கு சென்று அதில் வரும் சொற்ப்ப வருமானத்திலேயே வாழ்த்து வந்தனர்.* *இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர், *1)மணிகண்டன்(வயது 17)* *2) மணிராஜ் (வயது 12)* *3) ஜோதி மணி (வயது 8)* *இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களின் தாய் இசக்கியம்மாள் உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதன் பின்பு முத்துராஜ் மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத நிலைமை ஏற்ப்பட்டு விட்டது.* *மனைவி இறந்த சோகத்தில் முத்துராஜ் மதுவுக்கு அடிமையாகி குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.* *மணிகண்டன் என்ற சிறுவன் தான், தம்பிகளை கவனித்து வருகிறார். மணிகண்டன் கூட உழைத்து பிழைத்து கொள்ளும் நிலையில் இருந்தாலும், மற்ற இரண்டு சிறுவர்களின் எதிர்காலம் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இதில் இரண்டாவது சிறுவன் மணிராஜ் க்கு சர்க்கரை வியாதி உள்ளது மிக மிக வேதனைக்குறியதாகும்.* *எனவே மாண்புமிகு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த சிறுவர்களை மீட்டு அவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.* *பதிவு : 21.08.2025,* *வசவப்பபுரம் மு.கணேசன்.* *தொடர்புக்கு:7502881898*

- நல்லதொரு மருத்துவ தகவல் அனைவரும் கேட்டு பயன்பெறுங்கள் மற்றவர்களுக்கும் சேர் பன்னுங்க1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Vijay Kumar1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.1
- Post by டேவிட் அந்தோனி1