கரூர்: தெய்வ திருமண விழாவிற்கு முகூர்த்தகால் நடும் விழா கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவள்ளி, அருள்மிகு சௌந்திர நாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக தெய்வத் திருமணம் செய்வது வழக்கம். அதனாலேயே கல்யாண பசுபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அதேசமயம் ஆண்டுதோறும் கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்ட் தொடர்ந்து தெய்வ திருமண விழாவை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை 27 ஆவது ஆண்டாக தெய்வ திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். தெய்வத் திருமணத்தை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் விழா கோவில் வளாகத்தின் முன்பு நடைபெற்றதுகரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்டின் தலைவர் ஆனிலை. பாலகிருஷ்ணன் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிரஸ்டின் செயலாளர் எம்.ஏ. ஸ்காட் தங்கவேல், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நடும் விழாவை சிறப்பித்தனர்

- User10927Krishnarayapuram, Karur💣on 6 August
- கருத்து உள்ள கவிதை. கேட்டதில் பிடித்தது.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- கொடி காத்த குமரன் பற்றி தெரிந்து கொள்வோம்.1