Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் திருச்செந்தூர் காவல் துறை பகுதிக்கு உட்பட்ட தளவாய்புரத்தைச் சார்ந்த கோபால் என்பவரது 14 மாடுகளை களவாடி சென்ற நபர்கள் மீது புகார் திருச்செந்தூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளார் வேண்டும்கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? கோபால் அவரது தாய் மற்றும் மனநல பாதிக்கப்பட்ட சகோதரியுடன் வாழ்ந்து வரும் இவருக்கு வாழ்வாதாரம் இந்த மாடுகள் தான்
N balu Nbalu

- Kannan KannanTiruchendur, Tuticorinஇதே இது கோட்டு போட்டு சூட் போட்டு இருந்தா உடனே எடுத்திருப்பாங்க கேசon 7 August
More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1
- Post by Santhosh Santhosh3
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Santhosh Santhosh3