logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (26.08.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம் படி நீரின் ஆழம் 28.57 (62.32) அடியாகவும், இருப்பு 46.040 (287.20) அடியாகவும் நீர் வரத்தும் இல்லை மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை இருப்பு 16.03% மழையின் அளவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (26.08.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம் படி நீரின் ஆழம் 28.57 (62.32) அடியாகவும், இருப்பு 46.040 (287.20) அடியாகவும் நீர் வரத்தும் இல்லை மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை இருப்பு 16.03% மழையின் அளவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 hr ago
user_Agarva manickam
Agarva manickam
போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
1 hr ago
11878cf9-4133-4637-a14c-365c67ef635e

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (26.08.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம் படி நீரின் ஆழம் 28.57 (62.32) அடியாகவும், இருப்பு 46.040 (287.20) அடியாகவும் நீர் வரத்தும் இல்லை மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை இருப்பு 16.03% மழையின் அளவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (26.08.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம் படி நீரின் ஆழம் 28.57 (62.32) அடியாகவும், இருப்பு 46.040 (287.20) அடியாகவும் நீர் வரத்தும் இல்லை மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை இருப்பு 16.03% மழையின் அளவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    3
    25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம்  ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்  திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு  மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால்  பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய  " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    1
    ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா *திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா 
*திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா*
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    1
    கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக 
விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் கிருஷ்ணகிரியில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேர்வு மதிப்பீட்டுக் குழு மூலம் திறமையான பயிற்றுநர்கள் தேர்வு. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும் சிறப்பு மதிப்பீட்டு நிகழ்வு நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), காவல்துறை, ஆசிரியர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பாகத் தயாராகும் வகையில், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வதற்காக இம்மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் குழுவிற்கு சேலம் மண்டல இணை இயக்குநர் திருமதி கவிதா அவர்கள் தலைமையேற்றார். மதிப்பீட்டுக் குழுவில், திரு. குப்புசாமி, துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை, கிருஷ்ணகிரி, திரு. கௌரிசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி, திரு. விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓசூர், திரு. ஏ.ஜி. ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் & பயிற்சி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்று, போட்டித் தேர்வு பயிற்றுநர்களின் கல்வித் தகுதி, பாட அறிவு, கற்பித்தல் திறன், தேர்வு முறைகள் குறித்த புரிதல், மாணவர்களை வழிநடத்தும் திறன் மற்றும் பயிற்சி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். பயிற்றுநர்களை வெறும் பாட அறிவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், “மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் திறன், தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கும் திறன் மற்றும் சமகால போட்டித் தேர்வு முறைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன்” ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் தரமான போட்டித் தேர்வு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. “திறமையான பயிற்றுநர்கள் – தரமான பயிற்சி – தன்னம்பிக்கையான மாணவர்கள் – வெற்றிகரமான அரசு பணியாளர்கள்” என்ற நோக்கில் நடைபெற்ற இம்மதிப்பீட்டு நிகழ்வு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இம்முயற்சி, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சம வாய்ப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் 
கிருஷ்ணகிரியில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேர்வு மதிப்பீட்டுக் குழு மூலம் திறமையான பயிற்றுநர்கள் தேர்வு.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும் சிறப்பு மதிப்பீட்டு நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), காவல்துறை, ஆசிரியர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பாகத் தயாராகும் வகையில், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வதற்காக இம்மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் குழுவிற்கு சேலம் மண்டல இணை இயக்குநர் திருமதி கவிதா அவர்கள் தலைமையேற்றார்.
மதிப்பீட்டுக் குழுவில்,
திரு. குப்புசாமி, துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை, கிருஷ்ணகிரி,
திரு. கௌரிசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி,
திரு. விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓசூர்,
திரு. ஏ.ஜி. ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் & பயிற்சி இயக்குநர்
ஆகியோர் இடம்பெற்று, போட்டித் தேர்வு பயிற்றுநர்களின் கல்வித் தகுதி, பாட அறிவு, கற்பித்தல் திறன், தேர்வு முறைகள் குறித்த புரிதல், மாணவர்களை வழிநடத்தும் திறன் மற்றும் பயிற்சி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர்.

பயிற்றுநர்களை வெறும் பாட அறிவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், “மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் திறன், தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கும் திறன் மற்றும் சமகால போட்டித் தேர்வு முறைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன்” ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் தரமான போட்டித் தேர்வு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.

“திறமையான பயிற்றுநர்கள் – தரமான பயிற்சி – தன்னம்பிக்கையான மாணவர்கள் – வெற்றிகரமான அரசு பணியாளர்கள்” என்ற நோக்கில் நடைபெற்ற இம்மதிப்பீட்டு நிகழ்வு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இம்முயற்சி, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சம வாய்ப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். மனுக்கள் பதிவு செய்யும் முறையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக பொது மக்களின் காத்திருப்பை வெகுவாக குறைக்க படும் என்று குறிப்பிட்டார்.
    1
    தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில்
AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம்.


தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில்
AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். மனுக்கள் பதிவு செய்யும் முறையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக
பொது மக்களின் காத்திருப்பை வெகுவாக குறைக்க படும் என்று குறிப்பிட்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    4
    அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம்  ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்  திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக   விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு  மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால்  பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய  " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு.
ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி  திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 
அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.