Shuru
Apke Nagar Ki App…
EXCLUSIVE: Thalapathy Vijay Selfie Video with Perambur people 🤳 link ⬇️ https://youtube.com/shorts/2RkQ04MrGGo?si=ql_KNKf9SxawTiKa
JaiDesh Party
EXCLUSIVE: Thalapathy Vijay Selfie Video with Perambur people 🤳 link ⬇️ https://youtube.com/shorts/2RkQ04MrGGo?si=ql_KNKf9SxawTiKa
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by K.S. PERIYASAMY1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு ஒட்டி கொடி மற்றும் குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி. தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன் வருகை தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.1
- திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்1
- Post by Sri ram1
- தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியலெட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுல்சிங்கிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் முன்னதாக இலுப்பூர் பகுதியில் மாட்டு வண்டியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்1