Shuru
Apke Nagar Ki App…
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆக.19 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்.
Natarajan Pitchaimani

More news from Tamil Nadu and nearby areas
- ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.1
- இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.1
- உறைபனி அதிகமானதால் காஷ்மீர் போல ஆனது ஊட்டி.1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- விஷ தேள் வளர்ப்பு தொழில் ஒரு லிட்டர் விஷம் 90 கோடி.1
- AI விளையாட்டு பாருங்கள்.1
- நேற்று முதல். அழகிய சர்ச்.1
- Post by N balu Nbalu1
- Post by N balu Nbalu1