logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனியில் தமமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தமமுக தென்காசி மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் மள்ளர் பாலா மற்றும் தில் பிரசாத் தலைமையில் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் வழங்கினர்

on 16 February
user_Theni
Theni
Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
on 16 February

தேனியில் தமமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தமமுக தென்காசி மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் மள்ளர் பாலா மற்றும் தில் பிரசாத் தலைமையில் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் வழங்கினர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு* *பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர் பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில் தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்
    1
    *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு*
*பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி*
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் 
தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை  தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் 
தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர்
பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில்
தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி
பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் 
மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • 🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி
    4
    🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    1
    மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் 
இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது.  நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது .
திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. 
சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    1
    சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    44 min ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது.  இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 day ago
  • Post by Corp M
    4
    Post by Corp M
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.