தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் தலைவர் C. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றத்தை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட செயலாளர் S.R மாதவன் மற்றும் இணை செயலாளர் பிரேம் அறிவுறுத்தலின்படிமாவட்ட துணை செயலாளர் சாலமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன், மாநகர செயலாளர் சிவன் விஜய் முன்னிலையில் மாநகர செயலாளர் இணைச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் வேப்பமூடு பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் தென்மண்டல அட்வகேட் அணி இணை ஒருங்கிணைப்பாளர் அட்வகேட் மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித்,அட்வகேட் அணி அமைப்பாளர் ரகு மற்றும் இணை அமைப்பாளர் கண்ணன்,மகளிர் அணி அமைப்பாளர் சீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் தலைவர் C. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றத்தை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட செயலாளர் S.R மாதவன் மற்றும் இணை செயலாளர் பிரேம் அறிவுறுத்தலின்படிமாவட்ட துணை செயலாளர் சாலமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன், மாநகர செயலாளர் சிவன் விஜய் முன்னிலையில் மாநகர
செயலாளர் இணைச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் வேப்பமூடு பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் தென்மண்டல அட்வகேட் அணி இணை ஒருங்கிணைப்பாளர் அட்வகேட் மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித்,அட்வகேட் அணி அமைப்பாளர் ரகு மற்றும் இணை அமைப்பாளர் கண்ணன்,மகளிர் அணி அமைப்பாளர் சீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்
- தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.1
- செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருச்சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்1
- இணையதளம் என்ற பெயரில் மக்கள் மக்களை தன் வசம் செய்து கொண்ட 👉👉👉👉👉 நாளை திருடன்1
- சிலுவைப்பட்டி: விஜய் முதல்வரானதை வெடி வெடித்துக் கொண்டாடிய தவெக! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு தவெகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தவெகவின் இந்த எழுச்சியான கொண்டாட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.1
- அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!1
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்1