logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி திரு.விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் அண்ணன்* புஸ்ஸிN.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்* தூத்துக்குடி மேற்கு மாவட்டம் ஜனநாயகனின் தீவிர ரசிகன் சமூக ஆர்வலர் அன்னை V.G. சரவணன் அவர்களின் ஏற்பாட்டில்* நமது தூத்துக்குடி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவடி ஆழ்வார் , அரசமுத்து,பாத்திமா பர்வீன்,ஸ்ரீவை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள், ஸ்ரீவை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், ஸ்ரீ வை மேற்கு செயலாளர் பாலமுருகன்,ஸ்ரீ வை மத்தி செயலாளர் பெரியசாமி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஆழ்வார் மத்திய ஒன்றிய செயலாளர் பலவேசம், ஆழ்வார் மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்ராஜ், சாத்தான்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அற்புதராஜ், ஸ்ரீ வை மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல், சாயர்புரம் பேரூராட்சி கழகச் செயலாளர் சரவணன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா, மாவட்ட பேச்சாளர் அணி செயலாளர் M.அஹமதுஇப்ராஹிம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மாரீஸ்வரன்,மாவட்ட இளைஞரணி பாலமுருகன்,மாவட்ட இளைஞரணி மணி முருகன், தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் பழனி முருகன்,மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் APA கண்ணன்,ஸ்ரீ வை மத்திய ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி, ஸ்ரீ வை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், ஏரல் நகர இணை செயலாளர் காளியப்பன்,பெருங்குளம் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் மேரி, வாழவலான் கிளை செயலாளர் சுதாகர், வள்ளிநாயகம், சங்கர் மற்றும் கழகத் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

3 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
3 hrs ago
b8b481bf-eaf0-4f50-96ef-902fc7ff9350

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி திரு.விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் அண்ணன்* புஸ்ஸிN.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்* தூத்துக்குடி மேற்கு மாவட்டம் ஜனநாயகனின் தீவிர ரசிகன் சமூக ஆர்வலர் அன்னை V.G. சரவணன் அவர்களின் ஏற்பாட்டில்* நமது தூத்துக்குடி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவடி ஆழ்வார் , அரசமுத்து,பாத்திமா பர்வீன்,ஸ்ரீவை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள், ஸ்ரீவை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், ஸ்ரீ வை மேற்கு செயலாளர் பாலமுருகன்,ஸ்ரீ வை மத்தி செயலாளர் பெரியசாமி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஆழ்வார் மத்திய ஒன்றிய செயலாளர் பலவேசம், ஆழ்வார் மேற்கு

2055c7ae-8c9a-408d-935e-87b33e17247c

ஒன்றிய செயலாளர் அருள்ராஜ், சாத்தான்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அற்புதராஜ், ஸ்ரீ வை மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல், சாயர்புரம் பேரூராட்சி கழகச் செயலாளர் சரவணன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா, மாவட்ட பேச்சாளர் அணி செயலாளர் M.அஹமதுஇப்ராஹிம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மாரீஸ்வரன்,மாவட்ட இளைஞரணி பாலமுருகன்,மாவட்ட இளைஞரணி மணி முருகன், தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் பழனி முருகன்,மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் APA கண்ணன்,ஸ்ரீ வை மத்திய ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி, ஸ்ரீ வை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், ஏரல் நகர இணை செயலாளர் காளியப்பன்,பெருங்குளம் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் மேரி, வாழவலான் கிளை செயலாளர் சுதாகர், வள்ளிநாயகம், சங்கர் மற்றும் கழகத் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர்ந்து பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர், வீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன் குளோரியா, ஜெபா எபனேசர், ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர்ந்து பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர், வீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன் குளோரியா, ஜெபா எபனேசர், ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் பொங்கல் விழா மாவட்டத்தலைவர் P. அருள்பாண்டி தலைமையில், மேல கூடலூர் கன்னிகாளி மண்டபத்தில் நேற்று 12.01.26 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர் சைமன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் A. எஸ்தர் எமிமாள், தூத்துக்குடி மாவட்ட தலைவர் S. தேவராஜ் ஜஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேனி மாவட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கு பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
    4
    தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் பொங்கல் விழா மாவட்டத்தலைவர் P. அருள்பாண்டி தலைமையில், மேல கூடலூர் கன்னிகாளி மண்டபத்தில் நேற்று 12.01.26 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர் சைமன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்  A. எஸ்தர் எமிமாள், தூத்துக்குடி மாவட்ட தலைவர் S. தேவராஜ் ஜஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேனி மாவட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கு பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • போடி கிழக்கு ஒன்றியம் கூழையனூரில் பகுதியில் தைத்திருளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக தொழில் பிரிவு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டனர் இதில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்
    1
    போடி கிழக்கு ஒன்றியம் கூழையனூரில் பகுதியில் தைத்திருளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக தொழில் பிரிவு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டனர் இதில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    1
    முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்!
இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே
அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில்   கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்
    1
    திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • *தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய முறைப்படி வந்த அரசு அலுவலர்கள்* *பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் முதல் முறை பானை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாவட்ட கலெக்டர்* தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது அனைத்து துறை அரசு அலுவலர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார் தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டையில் வந்த மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார் பல்வேறு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்
    1
    *தேனி கலெக்டர் அலுவலகத்தில்  சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய முறைப்படி வந்த அரசு அலுவலர்கள்*
*பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் முதல் முறை பானை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாவட்ட கலெக்டர்* 
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது 
அனைத்து துறை அரசு அலுவலர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர் 
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார் 
தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர் 
தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டையில் வந்த மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார்
பல்வேறு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.